My Views on

  • Pariyerum Perumal

    August 15, 2019 by

    A light was flickering at a distance in a deserted highway of Maharashtra. A grip of fear was tightening my chest at the eerie hours of 2 past midnight. I was still in the visual cage of director Oren Peli who traumatized me for the last 2 hours with his pioneering movie ‘Paranormal Activity’. At… Read more

  • திராவிடம் என்னும் சமஸ்கிருத சொல் தமிழின அடையாளமா ?

    April 17, 2020 by

    ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்களையும் அவர்கள் வழிதோன்றி உலகெங்கும் உள்ள ஆப்ரிக்க இன மக்களையும் நாம் Blacks என்று அழைக்கிறோம். இந்த Blacks என்ற அடையாளம் யாரால் எதற்காக கொடுக்கப்பட்டது? ஆப்ரிக்க குடியினர் பிற கண்டத்தினரின் படையெடுப்பிற்கு முன் தங்களை Blacks என்றா அழைத்துக்கொண்டிருந்தார்கள் ? முதலில் Blacks என்ற அடையாளம் ஆங்கிலேயர்களால் ஆப்ரிக்க இனத்தவரை குறிக்கவும் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்படி அடிமைப்படுத்தப்பட்ட பெரும்பான்மையினர் கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் (Gambia , Senegal, Congo,… Read more

  • 75 years of Dravidian ideology / 75 வருட திராவிட சித்தாந்தம்

    August 26, 2019 by

    ரத்திணக் கண்ணுடையாள்கரிமேனி மெய்யுடையாள்முத்தமிழ் பாதுகாக்கும்முல்வேலி பலமுடையாள் பித்தன் சில போற்றும் பலபக்தி இலக்கியமுண்டுநித்தம் அது செய்யும் ஊழல்தடுக்கும் நெறி மதியுடையாள். தசரத மைந்தனுக்கோர் ராவணகாவியம்,தர்ம கீதைக்குமுண்டோர் மறுபக்கம்.திருக்குறளையும் உலகறியச் செய்துதமிழர் பெருமை மீட்டெடுத்த பேரியக்கம். பக்தி முக்தி என்ற பெயரிலேபட்டுக்கம்பளம் விரிப்பார்கள்,பால்குடம் நெய்குடம் ஊற்றிபிறழாகம விதிபல புனைவார்கள். புனைவதை எதிர்க்க ஒரே நோக்கம்புது மானுடம் பிறக்கச்செய்வதே அதன் ஏக்கம்.வர்ண மறை மேலோங்க வந்தது அறிவு தேக்கம்,ஒரு கிழவன் இதை உணர்த்தியதால்ஒடுக்கப்பட்டவன் உணர்ந்தான் இதன் தாக்கம்.

View all posts

Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Leave a comment